DRIVE AGAINST GANJA at Yellanhalli by Nilgiris Police

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின உத்திரவுப்படி உதகை நகர DSP அவர்களின் மேற்பார்வையில் கேத்தி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி நாகமணி தலைமையில இன்று 16.11.22 தேதி காலை 1000
மணியளவில் எனக்கு வேண்டாம் கஞ்சா DRIVE AGAINST GANJA என்ற விழிப்புணர்வு பேரணி எல்லநள்ளி அரசு உயர்நிலை பள்ளி மாணவ மாணவியர்களை வைத்து நடத்தப்பட்டது.🪶🌿