Rotary Ootacamund conducted Eye Camp in Ooty on 30-10-2022. Of more than 120 patients screened, 38 were Sent for free Cataract surgery.
" Rotary Ootacamund "தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட மக்களின் ஆரோக்ய (Health ) மற்றும் படிப்பு (Education ) மற்றும் பல இன்றியமையாத தேவைகளுக்காக சேவை செய்து வருவது யாவரும் அறிவோம்.
அதனால் தொடர்ச்சியாக 30 -10 - 2022 அன்று ஒரு கண் சிகிச்சை முகாமிற்கு ஏற்பாடு செய்து வெற்றிகரமாக முடித்துள்ளார்கள். அதன் முடிவில் சுமார் 150 ற்கும் மேற்பட்டவர்களை சோதனை செய்ததில் 38 பேர்களுக்கு மேல்சிகிச்சை தேவை என்பதனால் இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். அவர்களுக்கு NammaNilgiris.org ன் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பதிவு செய்வதில் பெருமிதம் அடைகின்றோம்.
Comentarios